தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நமது நிருபர் மார்ச் 23, 2022 3/23/2022 7:43:32 PM கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் பில்லாபாளையம் ஊராட்சி வல்லம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றதை பொது மக்கள் பார்வையிட்டனர்.