districts

img

விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலின் எழுச்சிப் பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஏப்ரல் 5 வெள்ளியன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.