மயிலாடுதுறை, ஜன.30- மயிலாடுதுறையில் இந் திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் இளம் பெண்கள் மாவட்ட மாநாடு ஞாயிறன்று அமைப்பின் மாவட்ட துணை செயலாளர் தயானி தலை மையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ராஜகௌரி, மங்கை யர்கரசி ஆகியோர் முன் னிலை வகித்தனர். மயிலாடு துறை வட்ட செயலாளர் கும ரேசன் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.ஆனந்தி, மாவட்ட தலைவர் எம்.ஐயப்பன், மாவட்ட செயலா ளர் அறிவழகன், மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் தீபா, மாவட்டப் பொரு ளாளர் தேவேந்திரன், ஒன் றிய செயலாளார்கள் உள் ளிட்டோர் கலந்துகொண்ட னர்.