பெரம்பலூரில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், நடந்த இப்பேரணியானது பாலக்கரை பகுதியிலிருந்து, சங்குபேட்டை பழைய பேருந்து நிலையம் வழியாக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.