மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி பரிசளிப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அருகில் எம்.ஏ.ஆர்.சி. நிர்வாக இயக்குனர் அஹமத் காமில் முஸ்தபா, தமிழக பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாச்சலம், இந்தியன் பேட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் மாறன், திருச்சி மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர்.