districts

img

பயிர்க்காப்பீடு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.02-- கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிக ளுக்கு, காப்பீட்டு நிறுவனம் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்காததைக் கண்டித்தும்,  காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் அனைத்து விவசாயிகள் சார்பில் ஒக்கநாடு கீழையூர் கூட்டுறவு சங்கம் முன்பாக வியாழக்கிழ மை நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவருமான என்.சுரேஷ்குமார் தஒக்கநாடு, கீழை யூர், காவராப்பட்டு, வன்னிப் பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.