districts

img

பொன்னமராவதியில் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஜூலை 27-

   மணிப்பூர் வன்முறையைத் தடுக்கத் தவறிய பாஜக அரசைக் கண்டித்தும், மாநில  அரசைக் கலைக்க வலியுறுத்தியும் பொன்னமராவதியில் விவசாயிகள் சங்கம். வி.தொ.ச, சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்  திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.சங்கர், ஒன்றியத் தலை வர் கே.ஆர்.பழனியப்பன், ஒன்றியச் செய லாளர் பி.ராமசாமி, சிஐடியு தலைவர்  வி. ஆர்.எம்.சாத்தையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு உறுப்பினர் நல்லதம்பி, மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் மதியரசி, சிவசுப்பிரமணியன், வாலிபர்  சங்க ஒருங்கிணைப்பாளர் குமார், சௌந்த ரராஜன், சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பக்ரு தீன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.