சேலம் மாவட்டம், ஆத்தூர், ராமநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமினை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் செவ்வாயன்று துவக்கி வைத்தார். ஆட்சியர் பிருந்தாதேவி, வருவாய் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.