திருவண்ணாமலை, ஜூன் 7- திருவண்ணாமலை மாவட்ட அளவில் ஆண்க ளுக்கான ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் விளையாட்டு மாவட்ட விளையாட்டரங்கில் புதனன்று (ஜூன் 8) நடை பெறுகிறது. காலை 8.30 மணி அளவில் நடைபெறும் இந்த போட்டி களில் கலந்து கொள்ளும் அணிகள் தங்களது பெயர், முகவரி அடங்கிய நுழைவு படிவத்துடன் 8.6.2022 அன்று காலை மாவட்ட விளை யாட்டு (ம) இளைஞர் நல அலுவலர் திருவண்ணா மலை மாவட்டம் முன்பு ஆஜராகும்படி தெரிவிக்கப் படுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணியினர் மண்டல அளவிலான போ ட்டிகளுக்கு தகுதி பெறுவர். மேலும் வெற்றி பெறும் அணியினருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.