districts

img

திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

திருச்செந்தூர்,நவம்பர்.18- திருச்செந்தூரில் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானைக்குப் பழம் கொடுக்க வந்த போது யானை மிதித்ததில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் கோயிலுக்கு வந்த சிசுபாலன் ஆகிய 2 பேர் உயிரிழப்பு.
படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.