சேலம் இளம்பிள்ளை பேரூராட் சிக்குட்பட்ட சித்தப்பாசெட்டி தெரு, பண்டிதநாதர் கோவில் தெரு, புது தெரு உள்ளிட்ட பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள் தொடர் பான செய்திகள் தீக்கதிர் நாளிதழில் அண்மையில் வெளியானது. இதன் எதிரொலியாக, நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த சாலை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.