மதுரை, பிப்.15- மதுரை மாவட்டம் பேரை யூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட் டம் பிப்ரவரி 14 செவ்வா யன்று நடைபெறுமென விவ சாயிகளுக்கு தகவல் தெரி விக்கப்பட்டிருந்தது. இதை யடுத்து விவசாயிகள் செவ் வாயன்று காலை பத்து மணிக்கு வந்துவிட்டனர். இரண்டரை மணி நேரம் காத்திருந்தும் பெரும் பாலான அதிகாரிகள் குறை தீர் கூட்டத்திற்கு வந்து சேர வில்லை. இதனால் விவசாயி கள் பகல் 12.30 மணிக்கு அலு வலகத்தை விட்டு வெளி யேறினர். அப்போது சில அதி காரிகள் விவசாயிகளைச் சந் தித்து “கூட்டம் நடத்தலாம் வாருங்கள்” என அழைத் துள்ளனர். குறித்த நேரத் திற்கு வராமல் தாமதமாக வந்த அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் மற்றும் கட்சியினர் வெளி நடப்பு செய்தனர். தாலுகா அளவிலான கூட்டங்களை முறையாக நடத்தினால், மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெறும் குறைதீர் கூட்டத் திற்கு வரும் விவசாயிகள் எண்ணிக்கை குறையும். தாலுகா மட்டப் பிரச்ச னைகளை இங்கேயே தீர்த்து விடலாம். மதுரை ஆட்சியர் குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் துறை சார்ந்த அதி காரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. இதனால் பெயரளவில் கூட்டம் நடக்கும். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேடபட்டி ஒன்றி யச் செயலாளர் காசிமாயன் கூறினார்.