districts

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதுரையில் நடைபெற்ற பேரணி

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதுரையில் நடைபெற்ற பேரணி- இரங்கல் கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் பேசினார். அருகில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள்.