கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17 வது மாநில மாநாட்டின் 2-வது நாள், ‘மறுவாசிப்பில் திராவிட இயக்கம்’, ‘ஞாபகங்கள் தீ மூட்டும்’, ‘மனுவாதத்தின்படி பின்னோக்கியா சமத்துவத்திற்காக முன்னோக்கியா’ என்ற மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.