திண்டிவனம் அருகே மேல் ஆதனூர் கிராமத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது மரம் முறிந்து விழுந்ததில் அங்கன்வாடி மையம். மின்கம்பங்கள். வீடுகள் சேதமடைந்தது. தகவல் அறிந்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மேல் ஆதனூர் தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர்.