சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழனன்று சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர், பயணிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து உண்டியல் நிதி வசூலில் ஈடுபட்டனர். சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பயணிகள் தங்களின் பங்களிப்பாக சில மணிநேரத்தில் ரூ.10 ஆயிரத்தை அள்ளித்தந்தனர்.சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழனன்று சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர், பயணிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து உண்டியல் நிதி வசூலில் ஈடுபட்டனர். சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பயணிகள் தங்களின் பங்களிப்பாக சில மணிநேரத்தில் ரூ.10 ஆயிரத்தை அள்ளித்தந்தனர்.