கல்வி மற்றும் சமுதாய மாற்றத்திற்கான அறக்கட்டளை சார்பில் வியாழனன்று இராஜபாளையம் வட்டம் நல்லமநாயக்கன்பட்டி, சூ.புதூர், சங்கரலிங்கபுரம், கிழவிகுளம், சோழாபுரம், சிவலிங்கபுரம், வடகரை, சூ.கிருஷ்ணாபுரம், ஜமீன் நத்தம்பட்டி, ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரிசி, 13 வகையான மளிகை சாமான்கள்,சோப்பு, சேனிடைசர் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.