ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் உதவியுடன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் அயனாவரத்தில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.