திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிக ளில் தலைமை ஆசிரியர்களுடன் பொது தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற் றது.