districts

img

‘மாதர் சங்க மாநில பயிற்சி முகாம்’

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான பயிற்சி முகாம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கார்ல் மார்க்ஸ் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் எஸ்.வாலன்டினா, எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் சாமிநாதன், எழுத்தாளர் நர்மதா, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அமுதநாதன், மாதர் சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜி. பிரமிளா உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.