‘சாதியத்தை வேரறுப்போம்’ நமது நிருபர் டிசம்பர் 25, 2024 12/25/2024 11:32:31 PM கோவை சிவானந்த காலனி, டாடாபாத்தில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தந்தை பெரியார் 51 ஆவது நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.