அவிநாசி அருகே குப்பாண்டம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் கமலவேணி சீனிவாசனின் பதவிக்காலம் ஜன.5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, செவ்வாயன்று ஊராட்சி நிர்வாக ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.