தருமபுரி, நவ.5- சிபிஎம் மூத்த தோழர் எம்.ராஜேந்திரனின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி முன் னாள் ஒன்றியச் செயலாளர் தோழர் எம்.ராஜேந்திரனின், 5 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.சிசுபாலன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரி யாதை செலுத்தினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, ஒன்றி யச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.குருப்புசாமி, கே.என்.மல்லையன், கே.எல்லம் மன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியப்பன், அந்தோனி ராஜ், காளி, இந்திராணி, மாலா, ராமன் கந்தசாமி, வள்ளி உட் பட பலர் கலந்து கொண்டனர்.