100 நாள் வேலையை 200 நாளாக அறிவித்து ரூ.600 தினக் கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் தாதம்பட்டி கிராமத்தில் சிபிஎம் சார்பில் பிரச்சார இயக்கம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.