districts

‘நொய்யல் நதிக்கரையில் சமத்துவ பொங்கல்’

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நொய்யல் பன்பாட்டு அமைப்பு இணைந்து நொய்யல் நதிக்கரையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.