டர்னர்ஸ் ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நமது நிருபர் ஏப்ரல் 28, 2021 4/28/2021 9:23:37 PM சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை வானகரம் சாலை அருகில் உள்ள சுபஜெயம் டர்னர்ஸ் ஆலையில் ஊதிய உயர்வு உடன்பாட்டை காலதாமதம் இன்றி உடனே பேசி முடிக்கக் கோரி புதனன்று (ஏப்.28) தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். Tags வேலை நிறுத்தம் workers strike