நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தனபால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சர், ‘‘சரியான நிதி திட்டமிடுதலால் கடந்த காலத்தைவிட சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது. இது மேலும் படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.