districts

img

சுடர் தொண்டு நிறுவனமும், அகர்வால் மருத்துவமனையும் இணைந்து  தணிகாசலம் நகர்

சுடர் தொண்டு நிறுவனமும், அகர்வால் மருத்துவமனையும் இணைந்து  தணிகாசலம் நகர் இ பிளாக்கில் நடத்திய 20ஆவது ஆண்டு விழாவில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு மற்றும் பள்ளிக்கு எடுத்து செல்லும் பேக் வழங்கப்பட்டது. மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்,  சுடர் தொண்டு நிறுவன நிறுவனர் தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.ராணி, மாதவரம் பகுதி செயலாளர் வீ.கமலநாதன், சமூக ஆர்வலர் யூஜின் அப்துல்லா தேசிங்கு, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பி.லூர்துசாமி, டி.சாரதி வீ.சுந்தர சோழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.