கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், தேவியானந்தல் கிராமத்தில் இளம்பெண் சரஸ்வதியின் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, செயலாளர் வி.பிரமிளா, மாவட்டத் தலைவர் ஏ.தேவி, செயலாளர் இ.அலமேலு, பொருளாளர் என்.தனலட்சுமி, துணைத் தலைவர் ஏ.சக்தி, உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் வீ.சந்திரா உள்ளிட்டோர் ஆறுதல் கூறினார்.