districts

img

மக்கள் நல்வாழ்வுத்துறை  சார்பில் ரூ.25 லட்சம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.