தமிழ்நாடு கிராமிய பேண்டு கூட்டுக் குழலிசை நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கலால் உதவி ஆணையர் சிவா, சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னப்பதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.