districts

img

சமூக நீதிப் போராளி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்

சமூக நீதிப் போராளி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் ஞாயிறன்று (செப்.18) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, வே.ஆறுமுகம், பகுதி செயலாளர் கே.முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.ஆர். மதியழகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.