districts

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்பு

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2 அன்று சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார். ஐசிஎஃப் ஒரு போதும் தனியார் மயம் ஆகாது .எந்தக் கார ணத்தை கொண்டும் தனியாரிடம் கொடுக்க மாட்டோம் என்று  ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  கூறியுள்ளார். மதிமுக எம்.பி.க்கள் வைகோ, கணேசமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து வலி யுறுத்திய நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி யில் வீரர், வீராங்கனை கள் பதக்கம் வென்றால் அவர்களது பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் சனிக்கிழமையன்று அறி வித்தது.