பெட்ரோல். டீசல் விலை நாள்தோறும் உயர்த்தப்படுவதை கண்டித்து எர்ணாவூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவொற்றியூர் பகுதி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் செல்வகுமாரி தலைமை தாங்கினார்.பகுதி செயலாளர் புஷ்பா மாவட்டச் செயலாளர் பாக்கியம் ஆகியோர் உரையாற்றினர்.