கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் அருந்ததியர் மக்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
