districts

img

மாணவர்களுக்கு பியர்சன் எக்ஸலன்ஸ் விருதுகள்

 சென்னை,  ஏப். 4- பல்வேறு பாடங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பியர்சன் எக்ஸலன்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன.  பல்வேறு நிலைகளில் உலகில் நடத்தப்படும் தேர்வுகளில சிறப்பான தேர்வான மாணவர்கள் இதில் பாராட்டப்பட்டனர். கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பியர்சன் விருதுகள் வழங்கப்படுகின்றன.  வெவ்வேறு பாடங்களில் தங்கள் கல்விச் செயல்திறனுக்காக மூன்று பேர் உலகின் முதல் தரவரிசையைப் பெற்றுள்ளனர். அபர்ணா மற்றும் சஸ்ரிகா ஆகிய இரு மாணவிகள் முறையே கணிதம் மற்றும் ஆங்கிலம், அறிவியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் ஆவர். ஓப்லா விருதுகளைத் தொடர்ந்து, பள்ளி முதல்வர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவை அங்கீகரிக்க பள்ளி அங்கீகார விருதுகளும் வழங்கப்பட்டன.