districts

img

ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் படுக்கைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம், மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் வழங்கினர்.உடன் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையன் உட்பட பல அதிகாரிகள் உள்ளனர்.