districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆற்காடு தாலுகா பகுதியில் 19 சந்தா சேகரிக்கப்பட்டது. கலவை தாலுகா பகுதியில்  20  சந்தா சேகரிக்கப்பட்டது.  இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் என். காசிநாதன், ஆற்காடு தாலுகா செயலாளர் எஸ். செல்வம், கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன், இடை கமிட்டி உறுப்பினர்கள் மணி, சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.