districts

img

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின்நினைவு தினம்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின்நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ  சிலைக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்