சென்னை கொளத்துர் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலை டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.