விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் முதலாமாண்டு நினைவு தின சிறப்புக் கூட்டம் வெள்ளியன்று (நவ.15) கிண்டியில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நினைவேந்தல் உரையாற்றினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.செந்தில்குமார், எஸ்.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.