திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த பள்ளபாளையத்தில் செயல்பட்டு வரும் வேத வியாஸ் வால்டாரா பள்ளியில், “டேஸ்ட் ஆப் பாரத்” மூலம் இந்திய வண்டி உணவுப்பண்டிகை ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து 8 மாநிலங்களின் பாரம்பரிய உணவு பதார்த்தங்களை தயாரித்து, பெற்றோர்களுக்கு வழங்கினர்.