districts

img

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து  தீக்கதிர் நாளிதழ் சந்தா

இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கே.கார்மேகம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து  தீக்கதிர் நாளிதழ் சந்தாவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையரசனிடம் வழங்கினார். 

;