districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த உத்தாணி சுந்தரப் பெருமாள் கோயில் பைபாஸ் சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த உத்தாணி சுந்தரப் பெருமாள் கோயில் பைபாஸ் சாலையில் சிமெண்ட் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் மின் கம்பத்தை விபத்து நிகழும் முன்பு மாற்றவும், இரவு நேரங்களில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.