districts

img

விவசாயத் தொழிலாளர் சங்க மூத்த தலைவர் சுனீத் சோப்ரா மறைவிற்கு தேனியில் அஞ்சலி

தேனி, ஏப்.5- அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர்  சுனீத் சோப்ரா மறைவிற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   தேனி மாவட்டக்குழு அலு வலகத்தில் அஞ்சலி செலுத்  தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட் டச் செயலாளர் ஏ.வி.அண்  ணாமலை, மாவட்ட செயற்  குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச்  செய லாளர்  எல்.ஆர்.சங்கரசுப்பு,  மாவட்டத் தலைவர் சி. வேலவன். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் உட்  பட பலர் கலந்து கொண்டனர்.