ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு சிஐடியு திருவில்லிபுத்தூர் நகர் ஒன்றியம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பிச்சைக்கனி தலைமை தாங்கினார் சிஐடியு மாவட்ட தலைவர் மகாலட்சுமி, சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.