முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை இந்திரா நகர் மயான மேடை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.. நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார். நகராட்சி பொறியாளர் பாண்டிஸ்வரி,நகர் மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.