districts

img

தேனி மாவட்டம், போடி தாலுகா நாட்டு செங்கல் காளவாசல் உரிமையாளர்கள்

தேனி மாவட்டம், போடி தாலுகா நாட்டு செங்கல் காளவாசல் உரிமையாளர்கள் 25 எண்ணிக்கையில் 6 மாத தீக்கதிர் சந்தா தொகை ரூ 26,250- ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர் ஆகியோரிடம் வழங்கினர். அருகில் கட்சியின் மூத்த தலைவர் ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, எஸ்.கே.பாண்டியன், டி.கண்ணன், சி.முனீஸ்வரன், எஸ்.செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர்.