districts

தங்கப்பதக்கம் வென்ற காளையார்கோவில் மாணவர்கள்

சிவகங்கை, ஜன.14- பாரதியார் தினத்தை முன் னிட்டு  19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிக்களுக்கான மாநில அள விலான கோகோ போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறறது. இப் போட்டியில் காளையார்கோவில் ஹோலிஸ்பிரிட் பள்ளி மாணவி கள் முதலிடத்தில் வெற்றி பெற்று  தங்கப்பதக்கம் பெற்றனர்.  17வயதுக்குட்பட்ட மாணவர் களுக்கு குடியரசுதின கோகோ  போட்டி தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் காளை யார்கோவில் ஹோலிஸ்பிரிட் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.