ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் திருவிழா நமது நிருபர் ஜூலை 7, 2023 7/7/2023 11:22:23 PM விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற அசோ கன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.